Pages

Monday 19 January 2015

ரூ. 10 செலுத்தி ரூ. 40 ரீசார்ஜ் பெறுங்கள்!

ரூ. 10 Paytm Wallet மூலம் Groupon - ல் செலுத்தி ரூ. 40 உங்களுடைய Paytm Wallet - ல் பெறுங்கள். இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ. 40 பெறுவதற்கான வழிமுறைகள்:

 1. இதனை பெற உங்களுக்கு Paytm மற்றும் Groupon - ல் கணக்கு இருக்க வேண்டும்.

 2. Paytm - ல் கணக்கு இல்லாதவர்கள் http://www.dealshortly.com/coupon/paytm-recharge-offers-and-shopping-offers/ இங்கே சென்று "View Deal" என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்துக் கொள்ளவும்.

 3. http://www.dealshortly.com/coupon/groupon-pay-rs-10-using-paytm-wallet-get-rs-40-paytm-wallet/ இங்கே சென்று "View Deal" என்பதை கிளிக் செய்யவும்.

4. அதனை கிளிக் செய்தவுடன் "Groupon" இணையதளத்திற்கு செல்லும்.

5. அங்கு "Buy Now" என்பதை கிளிக் செய்யவும். ஏற்கனவே உங்களுக்கு Groupon ல் கணக்கு இருந்தால் உள்நுழையும். இல்லாதவர்கள் "New User" என்ற இடத்தில் உள்ள தகவல்களை கொடுத்து Payment Method - ல் Paytm Wallet தேர்வு செய்து வாங்குங்கள். உங்களுடைய அதே Paytm Wallet - ல் 72 மணி நேரத்திற்குள் ரூ. 40 வந்துவிடும்.

6. அதனை பயன்படுத்தி Paytm - ல் ரீசார்ஜ் செய்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் இந்த சலுகையை இருமுறை ரூ. 10 கொடுத்து வாங்கலாம். இந்தச் சலுகை ஜனவரி 31, 2015 வரை மட்டுமே.

மேலும் பல்வேறு சலுகைகள் பற்றி தெரிந்துக் கொள்ள http://www.dealshortly.com/ இணையதளத்திற்கு செல்லவும்.

Monday 12 January 2015

அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஷாப்பிங்கில் 70% வரை தள்ளுபடி!

அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற பல ஷாப்பிங் இணையதளங்களை நாம் அறிந்திருப்போம். அவற்றில் பொருட்களும் வாங்கியிருப்போம். அவ்வாறு நாம் ஆன்லைனில் பொருள் வாங்கும்போது பணத்தை சேமிக்கலாம்.

பொருள் வாங்கும் முன் அந்தப் பொருளுக்கு ஏதேனும் தள்ளுபடி, சலுகை உள்ளதா என கவனிக்க வேண்டும். அவ்வாறு வாங்கும் போது சில சமயங்களில் நாம் 70% வரை சலுகைப் பெற முடியும். சலுகைகளை கண்டறிவதற்கும் ஒரு வழி உள்ளது. Deal Shortly இணையதளத்திற்கு சென்று நீங்கும் வாங்கும் எந்தப் பொருளுக்கும் தள்ளுபடி உள்ளதா எனப் பார்த்து வாங்கலாம்.

சலுகைகளைக் காண www.dealshortly.com இணையதளத்திற்கு செல்லவும்.

Saturday 10 January 2015

மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்களுக்கு தள்ளுபடி!

நாம் வாரம் ஒரு முறையாவது நமது மொபைலை டாப் அப் செய்வோம். இப்போது இணையம் பயன்படுத்தும் அதிகமானவர்கள் மொபைல் ரீசார்ஜ், டாப் அப், டிடிஎச் ரீசார்ஜ், தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றை ஆன்லைனிலேயே செய்துக் கொள்கிறார்கள். இவ்வாறு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ளன. அவற்றில் சில பேடிஎம் (Paytm), மொபிக்விக் (Mobikwik), ஃப்ரிசார்ஜ் (Freecharge). இதுபோன்று பல இணையதளங்கள் உள்ளதால் அவர்கள் வாடிக்கயாளரைப் பிடிப்பதற்காக பல்வேறு சலுகைகள், கூப்பன்கள், கேஷ்பேக் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் நிறைய பேருக்கு இதைப் பற்றி தெரிவதில்லை. உதரணமாக ரூ. 100 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ. 50 வரை கேஷ்பேக் கொடுப்பார்கள்(எப்போதுமே கொடுக்கமாட்டர்கள். குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இது மாதிரியான சலுகைகள் வரும்). ஷாப்பிங் கூப்பன்கள் இலவசமாக கொடுப்பார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான தளத்தின் கூப்பன்களை பயன்படுத்தி ஷாப்பிங்கில் தள்ளுபடி பெறலாம்.

மேலும் இதுபோன்று வரும் ரீசார்ஜ் சலுகைகளை நீங்கள் Deal Shortly என்ற தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். நீங்கள் ரீசார்ஜ் செய்யும் முன் ஒரு முறை இந்தத் தளத்திற்கு சென்று ஏதேனும் ரீசார்ஜ் சலுகை உள்ளதா என பார்த்துவிட்டு செய்யவும். இந்த தளத்தை சேமித்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் முன் சலுகைகளைப் பார்த்து விட்டு ரீசார்ஜ் செய்ய எளிதாக இருக்கும்.

ரீசார்ஜ் சலுகைகளை தெரிந்துக் கொள்ள http://www.dealshortly.com/coupon-category/recharge/ என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்லவும்.