Pages

Sunday, 10 January 2016

ரூ. 400க்கு மேலான பில் தொகைகளுக்கு ரூ. 100 கேஷ்பேக்!

இணையத்தில் நாம் லேண்ட்லைன், மொபைல், டிடிஎச் போன்ற பில் கட்டணங்களை செலுத்துகிறோம். அதற்கு தற்போது ஒரு நல்ல சலுகை வந்துள்ளது. இந்த சலுகையினை ஃப்ரீசார்ஜ் என்னும் இணையதளம் வழங்குகிறது. இதன் மூலம் ரூ. 400க்கு மேல் பில் செலுத்துபவர்கள் ரூ. 100 கேஷ்பேக் பெறலாம். இந்த ரூ. 100 கேஷ்பேக்கானது தங்களது ஃப்ரீசார்ஜ் கணக்கில் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி ரீசார்ஜ் அல்லது அடுத்த முறை பில் செலுத்தும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எனவே லேண்ட்லைன், மொபைல், டிடிச் பில் செலுத்துப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.



இந்த சலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்:

1. ஃப்ரீசார்ஜ் - இங்கு சென்று பதிவு செய்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஃப்ரீசார்ஜ் கணக்கு இருந்தால் உள்நுழையுங்கள்.

2. நீங்கள் எந்தக் கட்டணம் செலுத்த விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து அதற்கான தகவல்களைக் கொடுக்கவும்.

3. பிறகு “Promotion Code” என்பதைக் கிளிக் செய்து "KILLBILL" என்று கொடுத்து கட்டணத்தை செலுத்தவும்.

சிறிது நேரத்தில் உங்கள் ஃப்ரீசார்ஜ் கணக்கில் ரூ. 100 கேஷ்பேக் கிடைத்திருக்கும். எனவே பில் செலுத்துபவர்கள் உடனடியாக இந்த குறுகிய கால சலுகையைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.